மேகத்தில் கரைந்த நிலா: த. பரிமளா

இரவு  என்றால் இனிமை 
என்பர்  கவிஞர்
ஆனால்  தேர்தல் மக்களால் 
இரவில் நடக்கும்  இழிசெயல்களை 
காண சகியாது மேகத்தில்  மறைவதைவிட 
கரைவதே  மேலென 
நினைத்தாயோ நிலவே 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com