இலக்கியச் சங்கமம்

இலக்கிய வீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' தொடர் நிகழ்ச்சி. தலைமை: சிலம்பொலி செல்லப்பன்

இலக்கிய வீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' தொடர் நிகழ்ச்சி. தலைமை: சிலம்பொலி செல்லப்பன் ; பங்கேற்பு: கலை.செழியன், இரா.எல்லப்பன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4 ; 8 .8.17 மாலை 6.30.
சாகித்திய அகாதெமியும், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் சா.விஸ்வநாதன் (சாவி) நூற்றாண்டு விழா. தலைமை: கி.நாச்சிமுத்து; பங்கேற்பு: தினமணி
ஆசிரியர் கி.வைத்தியநாதன், அ.சு.இளங்கோவன், எஸ்.சிவசங்கரி, சொ.சேதுபதி, என்.இரவி பிரகாஷ், ராணிமைந்தன், வசந்த் எஸ்.சாய், என்.இராஜேந்திர நாயுடு ; கல்லூரி முன்னோட்ட அரங்கம், த.இரா.ப.க.க.செ. இந்துக் கல்லூரி, பட்டாபிராம், சென்னை ; 11.8.17 காலை 9.30.
காவேரி இலக்கியக் கூடல் நடத்தும் நூல் விமர்சன அரங்கு. தலைமை: வே.த.யோகநாதன்; பங்கேற்பு: மீனா சுந்தர், பா.தென்றல், அகத்தியா, சோலச்சி, ம.சக்திவேலாயுதம், செல்வசுந்தரி, பா.நாகராசன்; எல்ஐசி லைஃப் பிளஸ் அலுவலகம், முதல் தளம், எம்பிஎஸ் ரெசிடன்சி, குமரன் நகர் பேருந்து நிறுத்தம் எதிரில், வயலூர் சாலை, குமரன் நகர், திருச்சி ; 12.8.17 காலை 9.30.
பொதிகை மின்னல் 18 ஆம் ஆண்டு விழா. தலைமை: விஜயஸ்ரீ மகாதேவன் ; பங்கேற்பு: பட்டுக்கோட்டை பிரபாகர், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், இரா.மோகன், என்.ஆர்.கே., கார்முகிலோன், சீனி.ரவிபாரதி, சாந்தகுமாரி சிவகடாட்சம், அமுதா பாலகிருஷ்ணன், தமிழ் இயலன் ; இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, சென்னை-8; 13.8.17 மாலை 5.00.
சொந்தம் கல்விச்சோலை போட்டித் தேர்வுகள் பயிற்சி சேவை மையத்தின் ஆறாம் ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ; பங்கேற்பு: கெ.ரா.திவ்யஸ்ரீ, அ.குலோத்துங்கன், ஆ.மணிகண்டன், தமிழ் மணவாளன், ஏ.எம்.காசி விசுவநாதன் ; சொந்தம் கல்விச்சோலை, என்.எம்.எஸ். நகர், கும்மிடிப்பூண்டி ; 13.8.17 காலை 9.00.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம். தலைமை: க.ச.கலையரசன்; பங்கேற்பு:
சின்னப்பதமிழர், செ.அய்யாப்பிள்ளை, சிந்தைவாசன், வேணு குணசேகரன், ஜெ.கு.அன்பரசன், மாரியப்ப முரளிதர் ; செந்தமிழ்க் கல்லூரி வளாகம், மதுரை; 13.8.17 காலை 10.00.
அறவாணர் சாதனை விருது வழங்கு விழா.  பங்கேற்பு: இரா.தாண்டவன், காவ்யா சு.சண்முகசுந்தரம், பழ.முருகப்பன், நா.செல்வராசு, வாணி அறிவாளன், க.அ.அருள்செங்கோர், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், இராம குருமூர்த்தி, ஒப்பிலா மதிவாணன், பா.வீரமணி ; தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29 ; 13 .8.17 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com