இலக்கியச் சங்கமம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை,  டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் இணைந்து நடத்தும் பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை,  டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் இணைந்து நடத்தும் பத்துப்பாட்டுச் சிறப்புக் கருத்தரங்கம். பங்கேற்பு: ப.துரைசாமி, இ.சுந்தரமூர்த்தி, இரா.கிருஷ்ணமூர்த்தி,
கோ.விசுவநாதன், சிலம்பொலி செல்லப்பன், வ.ஜெயதேவன், அரங்க.இராமலிங்கம், ய.மணிகண்டன் ; பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை ; 23.8.17 காலை 10.00.
சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை தொடக்க விழா. தலைமை: பாலின் எடிசன் ; பங்கேற்பு: பிரபஞ்சன், ஆண்டாள் பிரியதர்ஷினி; ஆண்டரசன் அரங்கம், சென்னை கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை-59 ; 23.8.17 காலை 10.30.
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா. தலைமை: அமுதபாரதி; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன்,  புதுகை தருமராசன், பானுமதி, இளவரச அமிழ்தன்,
க.ஸ்ரீதரன், பூ.செந்தில்வேலவன், துரைராசன்; நாரதகான சபா, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ; 24 .8.17 மாலை 5.00.
சாகித்திய அகாதெமி, தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல்துறை & ஆய்வு மையம் நடத்தும்  நா.வானமாமலை நூற்றாண்டு விழா. தலைமை:  இரா.காமராசு; பங்கேற்பு: ஆ.சிவசுப்பிரமணியன்,  நா.இராமச்சந்திரன், பெ.மாதையன், பா.ஆனந்தகுமார், ஆ.தனஞ்செயன், இரா.பிரான்சிஸ் சேவியர், எஸ்.தோதாத்ரி; கெüசானல் அரங்கம், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை ; 24.8.17 காலை 10.00.
ஸ்ரீ அறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை நடத்தும் திருவள்ளுவர் விழா, திரு.வி.க. 135 ஆவது பிறந்த நாள் விழா, மு.வ. 106 ஆவது ஆண்டு விழா. பங்கேற்பு: தி.மு.அப்துல்காதர்; ஸ்ரீ அறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை, வெட்டுவாணம், வேலூர் மாவட்டம் ; 26.8.17 மாலை 5.00.
தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சுப்பையன்; பங்கேற்பு: பெ.சிதம்பரநாதன்,  திராவிடமணி, கே.சுப்பிரமணியம் ; பொதுசன சங்கம் நடராசா வாசக சாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை -45 ; 26.8.17 காலை 10.00.
தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் 5 ஆவது மாநாடு.தலைமை: அ.சி.சின்னப்பத்தமிழர்; பங்கேற்பு: இராதாகிருட்டிணன், ம.பகுத்தறிவாளன், ஆ.சங்கைத்தமிழர்; ஏ.கே.டி.அரங்கம், கல்லக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில், கல்லக்குறிச்சி; 27.8.17 பிற்பகல் 2.00.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் மாத கவியரங்கம். தலைமை: மு.வீரமுத்து; பங்கேற்பு: க.ச.கலையரசன், உமா சுப்பிரமணியன், ஆ.கலைவாணன், ஈ.ஆறுமுகம்; ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில், கோயம்பேடு, சென்னை; 27.8.17 மாலை 5.00.
திருவொற்றியூர் பாரதிபாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: ரேவதி ரமணன்;  பங்கேற்பு: மா.கி.இரமணன் ; ஸ்ரீ பாலசுப்பிரமணியர்  திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு,  திருவொற்றியூர், சென்னை-19; 27.8.17 காலை 10.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com