வரப்பெற்றோம்

மனமென்னும் சக்தி - இரா.வைத்தியநாதன்; பக். 168; ரூ. 80; நர்மதா பதிப்பகம், சென்னை- 17; )044-2433 6313.

மனமென்னும் சக்தி - இரா.வைத்தியநாதன்; பக். 168; ரூ. 80; நர்மதா பதிப்பகம், சென்னை- 17; )044-2433 6313.
உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு? - பினாங்கு பயனீட்டாளர் சங்கம்; தமிழில்: டி.கே.ரகுநாதன்; பக்.64; ரூ. 40; அடையாளம் வெளியீடு, புத்தாநத்தம்; )04332- 273 444.
உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் - தமிழ் மணவாளன்; பக்.80; ரூ. 70; படி வெளியீடு, சென்னை- 78; )044- 6515 7525.
எல்லையில்லா பிரபஞ்சம் - மதிமாறன்; பக்.400 ; ரூ.250 ; வேமன் பதிப்பகம், சென்னை-34 ; )044- 2821 1134.
எளிமையின் இனிமை - வி.ஜி.சந்தோஷம் ; பக்.144 ; ரூ.110; சந்தானம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி.தலைமை அலுவலகம், வி.ஜி.பி. சதுக்கம், சென்னை-15.
திருமந்திரம் - மாணவர்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் - உரையுடன் - உரையாசிரியர்: கரு.முத்தய்யா ; பக்.128; ரூ.80 ; கோவிலூர் மடாலயம், சென்னை-33; )044- 2474 3081.
முகலாய மன்னர்கள் - ஆர்.சி.சம்பத் ; பக்.120; ரூ.80; குமுதவள்ளி பப்ளிகேஷன்ஸ், சென்னை-17 ; )044- 2821 1134.
அங்குசம் காணா யானை - பிச்சினிக்காடு இளங்கோ ; பக்.224; ரூ.180 ; டிஸ்கவரி புக் பேலஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-78 ; )044- 6515 7525.
ஆய்வுத் தடங்கள் நடப்பும் நகர்வும் - மீனா சுந்தர்; பக்.112; ரூ.120 ; அய்யா நிலையம், 10, ஆரோக்கியா நகர், முதல் தெரு, இ.பி.காலனி,  நாஞ்சிக்கோட்டைச் சாலை,  தஞ்சாவூர்-613006 .
பரதாயணம் - சொ.அருணன் ; பக்.236; ரூ.200 ; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி-605008 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com