நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அதிர்வுகள் - இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள் - இலங்கை ஜெயராஜ்; பக்.288; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-2 ; )04 4- 4263 4283.

அதிர்வுகள் - இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள் - இலங்கை ஜெயராஜ்; பக்.288; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-2 ; )04 4- 4263 4283.

மீன்கள் உறங்கும் குளம் - பிருந்தா சாரதி; பக். 128; ரூ.100 ; டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை-78; )044 - 6515 7525.

வீரமணி ஒரு விமர்சனம் - சோலை; பக்.200; ரூ.90; திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை-7; )044 - 2661 8161 .

கோவரசி (சமூக வரலாற்று நாவல்) - செந்தமிழ்ச்செல்வி கலியபெருமாள்; பக்.187; ரூ.225; கண்மணி பதிப்பகம், மயிலாடுதுறை; )04364 - 247123 .


சஞ்சீவி மாமா - கொ.மா.கோ.இளங்கோ ; பக்.112; ரூ. 90; புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18; )044 - 2433 2424.

சாதி உணர்வுகளை மறுப்போம், மறப்போம் - கே.பி.கணேசன் ; பக்.152; ரூ.70; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926 .

நரேந்திர மோடி - மேட்டை நோக்கிப் பாயும் காட்டாறு- ஆர்.சி.சம்பத் ; பக்.112 ; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.

நொய்யல் நதிக்கரைத் தீரன் (தீரன் சின்னமலை சரித்திர நாவல்) - விண்மீன் மைந்தன்; பக்.280; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.

இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும் - காந்தலட்சுமி
சந்திரமெளலி; பக்248; ரூ.150; செங்கைப் பதிப்பகம், பிளாட் எண்.17, 10 ஆவது தெரு, சக்தி நகர், ஆலப்பாக்கம், செங்கல்பட்டு-3.

பாடல்பெற்ற 275 தேவாரத் திருத்தலங்களின் சிறப்புக் கையேடு (வழி விளக்க வரைபடங்களுடன்) - தொகுப்பு: கொற்கை மைந்தன்; பக்.120 ; ரூ.90 ; திருநெல்வேலி , தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை-18; )044 - 2433 6802.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com