இலக்கியச் சங்கமம்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் மகாகவி பாரதி 136 ஆவது பிறந்தநாள் பெருவிழா.தலைமை: ம.நடராசன்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் மகாகவி பாரதி 136 ஆவது பிறந்தநாள் பெருவிழா.தலைமை: ம.நடராசன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், டெல்லி கணேஷ், உதயம் ராம், கோ.பெரியண்ணன், இதயகீதம் இராமானுஜம், வாசுகி கண்ணப்பன்; மகாகவி பாரதி மணிமண்டபம், எட்டயபுரம்; 11.12.17 காலை 9.00.

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் பாரதி விழா.தலைமை: எஸ்கேஎம். மயிலானந்தன்; பங்கேற்பு: ஆர்.நல்லகண்ணு, த.ஸ்டாலின் குணசேகரன், வி.ஜீவகுமாரன், பொற்கோ, சு.செல்லப்பன்; கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு ; 11.12.17 மாலை 6.00

பி.எல்.ஜி. லெட்சுமண நாயுடு - ஞானம்மாள் அறக்கட்டளை நடத்தும் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா. தலைமை: ச.நேரு ; பங்கேற்பு: ஏ.ஹரிகிருஷ்ணன், லெ.கோவிந்தராஜன்; மூர்த்தி நாயுடு - ஆண்டாளம்மாள் கருத்தரங்கக் கூடம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை ; 11.12.17 காலை 10.30

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் மகாகவி பாரதி விழா. தலைமை: வெ.சுப்பிரமணியன்; பங்கேற்பு: சிற்பி பாலசுப்பிரமணியம், ஆர்.முரளிதரன், ப.பா.ரமணி ; இரத்தினம் கல்லூரி அரங்கம், ஈச்சனாரி, கோவை-21; 11.12.17 காலை 10.00

இலக்கியவீதி நடத்தும் "கலைகளால் செழிக்கும் செம்மொழி' நிறைவு நிகழ்ச்சி. தலைமை: ப.இலட்சுமணன் ; பங்கேற்பு: பாரதி கிருஷ்ணகுமார், திருப்பூர் கிருஷ்ணன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4; 12.12.17 மாலை 6.30

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் பேராசிரியர் நா.வானமாமலை நூற்றாண்டு விழா. தலைமை: தி.தங்கவேல்; பங்கேற்பு: 
ச.தமிழ்ச்செல்வன், இரா.வெங்கடாசலம், வீ.அரசு, இரா.காமராசு, ந.முத்துமோகன், சு.வெங்கடேசன், மு.சங்கரன்; கல்லூரிக் கலையரங்கம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு; 12.12.17 மாலை 9.30

"கேள்வியும் நானே பதிலும் நானே' நூலை முன்வைத்து வெ.இறையன்பு அவர்களுடன் ஓர் இனிய மாலை. தலைமை: ந.முருகேசபாண்டியன்; பங்கேற்பு: ரவி சுப்ரமணியன், ஆத்மார்த்தி, சண்முகம் சரவணன், அ.கிருஷ்ணமூர்த்தி ; இந்திய மருத்துவக் கழகம், 1, பனகல் சாலை, இராஜாஜி மருத்துவமனை எதிரில், மதுரை ; 16.12.17 மாலை 5.30

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் 13 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம். 16.12.17 காலை 10.00; பங்கேற்பு: பக்தவத்சல பாரதி, சு.கணேசன், க.ப.அறவாணன், வி.பி.சிவக்கொழுந்து, ரவிக்குமார், அரங்க.மு.முருகையன்; 17.12.17 பிற்பகல் 2.30; பங்கேற்பு: வெ.புருஷோத்தமன், ச.பிலவேந்திரன், ய.மணிகண்டன், சு.தமிழ்வேலு; புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com