நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும் - பிரியா இராமச்சந்திரன்; பக்.112 ; ரூ.70 ; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும் - பிரியா இராமச்சந்திரன்; பக்.112 ; ரூ.70 ; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.

பரலி சு.நெல்லையப்பர் கவிதைகள் - தொகுப்பாசிரியர்: எதிரொலி விசுவநாதன்; பக்.145; ரூ.75; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 
)044- 2536 1039.

மந்திர மூலிகைகளின் மகிமை - ஜெகாதா; பக்.112; ரூ.80; காளீஸ்வரி பதிப்பகம், சென்னை-17; )044 - 2431 4347.

இருள் யுகம் - தர்மவீர் பாரதி; தமிழில்: ஆ.சுமதீந்திரா; பக்.118; ரூ.100; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 
2625 1968.

தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் பாடுபொருள் மாற்றங்கள் - தொகுதி -1; பக்.608; ரூ.350; பதிப்பாசிரியர்கள்: க.முருகேசன், சு.குமரன், ஆர்.மோகனதாஸ்; கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, கோயம்புத்தூர்; )0422- 2642 095.

வரலாற்றின் அலையோசை முழங்கும் இந்து மாக்கடல் - இந்தியப் பெருங்கடல் எவ்வாறு மனித வரலாற்றை வடிவமைத்தது? - சஞ்சீவ் சன்யால்; தமிழில்: சா.தேவதாஸ்; பக்.372; ரூ.350; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி -3; )04259- 236030,
ஆறுமுகனின் அறுபடை வீடுகள் - மா.கார்த்திகேயன்; பக்.112; ரூ.80; வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர்.காம்ப்ளெக்ஸ், செரி ரோடு, சேலம்-636 007.

வாழ்வில் வெற்றி பெற உதவும் மனவலிமைப் பயிற்சிகள் - ஏ.நாகராஜ பெருமாள்; பக்.136; ரூ.70; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926.

குழந்தை பாக்கியம் அருளிடும் திருத்தலங்கள் - சிவம்; பக்.128; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com