இலக்கியச் சங்கமம்

புதுவைத் திருக்குறள் மன்றம் நடத்தும் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்புச் சொற்பொழிவு.

புதுவைத் திருக்குறள் மன்றம் நடத்தும் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்புச் சொற்பொழிவு.
தலைமை: வெ.பொ.சிவக்கொழுந்து; பங்கேற்பு: அ.அறிவுநம்பி, செ.செல்வகாந்தி, இரா.மீனாட்சி, பாரதிவாணர் சிவா, த.இராசாராம்; செயராம் திருமண நிலையம், சித்தன்குடி, புதுச்சேரி; 17.1.17 மாலை 5.00.

தமிழ்மன்றம் நடத்தும் தமிழர் திருநாள் விழா.
16.1.17 பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வ.நா.சித.வள்ளியப்பன், குன்றக்குடி பெருமாள்; 17.1.17 பங்கேற்பு: ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், சிவல்புரி சிங்காரம், இரா.சொக்கலிங்கம், சண்முக திருக்குமரன்; 18.1.17 பங்கேற்பு: தேவி நாச்சியப்பன், அரு.நாகப்பன்; பாடுவார் முத்தப்பர் கோட்டம், கீழச்சிவல்பட்டி. ஒவ்வொரு நாளும் மாலை 6.00.

மதுரைத் திருவள்ளுவர் கழகம் நடத்தும் 57 ஆம் ஆண்டு நிறைவு பவளவிழா, சான்றோர் பாராட்டு விழா.
தலைமை: பொ.தி.ரா.கமலை விசயராசன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், பழ.நெடுமாறன், இராம.பாண்டுரங்கன், சுந்தர.மோகன்காந்தி, தா.இரா.தினகரன், இராம. இளங்குமரனார், சங்கர சீத்தாராமன்; தருமை ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை-1; 18.1.17 மாலை 5.00.

கம்பன் கழகம் நடத்தும் 8 ஆம் ஆண்டு விழா.
பங்கேற்பு: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், அவ்வை நடராசன், சிற்பி பாலசுப்பிரமணியம், நீதியரசர் அரு.இலக்குமணன், கண.சிற்சபேசன், வி.சுப்பிரமணியன் ; திருமால் திருமண மண்டபம், 64, பழைய எம்.டி.எச்.ரோடு, வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 21.1.17 காலை 10.00.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இருபதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழர் திருநாள் மாநாடு.
தலைமை: கூ.குருமூர்த்தி; பங்கேற்பு: மாம்பலம் ஆ.சந்திரசேகர், அ.செளந்தரராஜன், எம்.வசந்தகுமார், நா.பாரி, வி.கணேசன், கவிமுகில், இராமராசன், கா.வேழவேந்தன்; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை; 22.1.17 பிற்பகல் 2.00.

தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் தொடர் கருத்தரங்கம், கவியரங்கம், இசையரங்கம்.
தலைமை: கோ.வாசுதேவன்; பங்கேற்பு: சி.அருள் ஜோசப் ராஜ், இ.தி.நந்தகுமாரன், இரா.குடந்தையான்; சிறீ சத்யா பதினிலை மேனிலைப்பள்ளி, 9, நீதிபதி செல்லப்ப நாயக்கர் தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 22.1.17 காலை 10.00.

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.
பங்கேற்பு: ச.விஷ்ணுதாசன், மன்னர் மன்னன்; ஜோதி கண் பராமரிப்பு மையம், வைசியாள் வீதி, புதுச்சேரி; 22.1.17 மாலை 6.30.

கவி ஓவியா கலை இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய விழா.
பங்கேற்பு: மயிலாடுதுறை இளையபாரதி, சீனிரவி பாரதி, அமுதா பாலகிருஷ்ணன், மு.செ.சந்திரசேகர், பாபு சசிதரன்; ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, 20 ஏ, துளசிங்கம் தெரு, பெரம்பூர், சென்னை-11; 22.1.17 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com