நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

தமிழகத்தில் பிறமொழியினர் - ம.பொ.சிவஞானம்; பக்.292; ரூ.70; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; )044- 2464 3074.

தமிழகத்தில் பிறமொழியினர் - ம.பொ.சிவஞானம்; பக்.292; ரூ.70; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; )044- 2464 3074.

வண்டி மாடு - உமையவன்; பக்.80; ரூ.60; பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-18.

தண்ணீர் யாத்திரை  -  எஸ்.அருள்துரை; பக்.104; ரூ.50; வைகறை பதிப்பகம், திண்டுக்கல் - 1; )0451 - 2430464.

டாக்டர் ரவீந்தரநாத டாகூர் அவர்களின் விண்வெளி ஆய்வு  -  தமிழில்: எம்.சேஷன்; பக்.112; ரூ.80; எல்கேஎம் பப்ளிகேஷன், சென்னை - 17; )044 - 2436 1141.

அறிவோமா பிரம்ம சூத்திரம்  -  வ.ந.கோபால தேசிகாசாரியார் ;பக்.216;ரூ.150; வானதி பதிப்பகம்,சென்னை - 17; )044 - 2434 2810.

108 திவ்ய திருத்தலங்கள் (நான் கடவுளின் குழந்தை) - ஆர்.பரிமளா; பக்.224; ரூ.150; மணி மேகலைப் பிரசுரம், சென்னை - 17; )044 - 2434 2926 .

கணிதம் கற்பித்தல்  -  வி.நடராஜன்; பக்.264; ரூ.170; சாந்தா பப்ளிஷர்ஸ்,சென்னை - 14; 044 - 2811 5618.

அருசோ வாழ்க்கைப் பயணம்  -  அரு.சோமசுந்தரன்; பக்.400; ரூ.300; பொன்முடி பதிப்பகம், காரைக்குடி; )04565 - 238196.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்  -  வடகரை செல்வராஜ்; பக்.236; ரூ.180; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 24;  044 - 2472 3912 .

பெண்  -  சமூகம்  -  சமத்துவம்  -  பத்மாவதி விவேகானந்தன்; பக். 136; ரூ.90; வள்ளிசுந்தர் பதிப்பகம், பு.எண்.112/34, ப.எண். 139/34, வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.

காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் திவ்ய சரிதம்  -  தொகுப்பாசிரியர்: மாந்தை ஆர்.கண்ணாயிரசர்மா; பக்.16; ரூ.10; ஆர்.கண்ணாயிரசர்மா, மயிலாடுதுறை; தொடர்புக்கு: )94862 54235.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com