இலக்கியச் சங்கமம்

சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "வழிவழி வள்ளுவம்' தொடர் நிகழ்ச்சி.

சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "வழிவழி வள்ளுவம்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராம வீரப்பன்; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், சாரதிதாசன், சாரதா நம்பி ஆரூரன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4; 2.5.17 மாலை 6.30.

கம்பன் கழகம் நடத்தும் சிறப்புக் கூட்டம்.தலைமை: சுதா சேஷய்யன்; பங்கேற்பு: எஸ்.ஜெகத்ரட்சகன், பழ.பழனியப்பன், கிருங்கை சேதுபதி, மு.பழனியப்பன்; மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவன் கோயில் தெற்கு வீதி, காரைக்குடி; 6.5.17 மாலை 5.00.

குறளிசைக் கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: பா.பட்டம்மாள், பைரவி, கு.சத்தியமூர்த்தி; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி -8; 6.5.17 மாலை 6.00.

உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் இலக்கியச் சங்கமம். பங்கேற்பு: த.கருணைச்சாமி, எஸ்.மாரியப்பன், உதயம் ராம், "யார்' கண்ணன், க.ராஜாராமன்; ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல், தேனி; 7.5.17 மாலை 5.30.

இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: தமிழ்க்கனல், அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான், பூவை சுந்தரம், ஆரணி அறவாழி; ஸ்ரீ சத்யா மேல்நிலைப்பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூந்தமல்லி, சென்னை-56; 7.5.17 காலை 10.15.

சோழமண்டலத் தமிழ் இலக்கியக் கூட்டமைப்பு தொடக்க விழா, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்குப் பாராட்டு விழா.தலைமை: ஜெ.கனகராஜன்; பங்கேற்பு: சோ.சத்தியசீலன், வண்ணதாசன், ம.முத்தையா, சுகா, சக்திஜோதி, டி.வீரசக்தி; கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி, தில்லை நகர், திருச்சி; 7.5.17 மாலை 6.15.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: பொன்னரசன், இரா.சம்பத்குமார், அ.பிரான்சிஸ், நளினிமுத்து; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.பொ.அரசு சாலை, நேருநகர், எருக்கஞ்சேரி, சென்னை-118; 7.5.17 காலை 9.30.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா. கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 7.5.17 மாலை 5.00.

நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: போ.கார்த்திகா, சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாகபிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு ராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 7.5.17 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com