இலக்கியச் சங்கமம்

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா.தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு:

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெருவிழா.தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு: இளங்குமரனார், இ.சுந்தரமூர்த்தி, மறைமலை இலக்குவனார் ; நாரதகான சபா, டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; 29.11.17 மாலை 5.00.

சாகித்திய அகாதெமியும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரியும் இணைந்து நடத்தும் "நவீன கவிதைப்போக்குகள்' குறித்த இலக்கிய அரங்கம். தலைமை: இரா.காமராசு; பங்கேற்பு: கோ.கலியமூர்த்தி, யவனிகா ஸ்ரீராம், மு.ஆதிராமன்; கருத்தரங்கக் கூடம், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி; 30.11.17 காலை 10.00.

இலக்கியப்பீடம் மாத இதழ், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கலைமாமணி விக்கிரமன் இரண்டாம் ஆண்டு நினைவு விழா. தலைமை: 

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: மாம்பலம் ஆ.சந்திரசேகர், கோ.பெரியண்ணன், சுதாசேஷையன், மு.நளினி, இதயகீதம் ராமானுஜம், கண்ணன் விக்கிரமன்; ஓபுல் ரெட்டி அரங்கம் (வாணி மஹால் சிற்றரங்கம்), ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை-17 ; 1.12.17 மாலை 5.30.

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் நடத்தும் மாத நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: கோ.சரவணன், விசாலாட்சி சுப்ரமணியன், ரேவதி கிருஷ்ணா; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி(தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராய நகர், சென்னை; 1.12.17 மாலை 5.30.

குறளிசைக் கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: சி.இளங்கோவன், கோ.கலியபெருமாள், வெ.சீவராசன்; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி; 2.12.17 மாலை 6.00.

போதி இலக்கியச் சந்திப்பு. தலைமை: அரச.முருகுபாண்டியன்; பங்கேற்பு: செ.தெய்வானை, ந.ரகுதேவன், சு.இராசாராம், க.மோகன், ஆ.ச.சேரிவாணன்; நேஷனல் கேட்டரிங் கல்லூரி, சுப்பிரமணியபுரம், காரைக்குடி; 2.12.17 மாலை 5.00.

திருவொற்றியூர் நகரத்தார் இராமாயணக் குழு நடத்தும் இராமாயணம் - தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; தெண்டாயுதபாணி மஹால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை-19; 3.12.17 முதல் 9.12.17 வரை மாலை 6.00.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்தும் நபிகள் நாயகம் பிறந்தநாள் மற்றும் மாதக் கவியரங்கம்.தலைமை: கே.ஏ.நாகூர் மீரான்; பங்கேற்பு: க.லியாகத் அலிகான், ஏ.முகம்மது ஹனிபா, செ.அய்யாப்பிள்ளை, க.ச.கலையரசன்; கொங்கு குடும்ப உணவகம், கலெக்டர் நகர், சென்னை-101; 3.12.17 காலை 9.00.

இலக்கியத் தேன்சாரல் நடத்தும் கம்பன் விழா. தலைமை: மு.தருமராசன்; பங்கேற்பு: விஜயகிருஷ்ணன், நா.நஞ்சுண்டன், தி.கோ.தாமோதரன், அமுதபாண்டியன், கே.ஜி.ராஜேந்திரபாபு; ஜோதி மன்றம், ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், ஸ்ரீ மகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம், பெங்களூர்; 3.12.17 பிற்பகல் 2.00.

உரத்த சிந்தனை நடத்தும் பாரதி உலா -தொடக்க விழா. தலைமை: நெல்லை சு.முத்து; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், ஜெ.பாலசுப்பிரமணியன், நா.பஞ்சாபகேசன், பா.மேகநாதன்; ஸ்ரீ சாரதா சக்தி பீடம், பழைய தாம்பரம் ரோடு, பெருங்களத்தூர், சென்னை-63; 3.12.17 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com