வரப்பெற்றோம்

தமிழ்நாட்டில் காந்தி - அ.ராமசாமி ; பக்.904 ; ரூ.425; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.

தமிழ்நாட்டில் காந்தி - அ.ராமசாமி ; பக்.904 ; ரூ.425; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283.
குலசேகர ஆழ்வார் - ம.பெ. ஸ்ரீனிவாசன் ; பக்.128 ; ரூ.50 ;  சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 6) - கி.வீரமணி; பக்.368; ரூ.350 ; திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை-7; )044 - 2661 8161.
நான் மறவேனே - பெ.சு.மணி ; பக்.168; ரூ.100 ; மேன்மை வெளியீடு, சென்னை-14 ; )044 - 2847 2058.
அற்புத மனிதர் அப்துல் கலாம் (மாமனிதரின் மகத்தான வாழ்வின் பதிவு) - நெல்லை சு.முத்து; பக்.112 ; ரூ.100; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
தேசத்தை நேசிப்போம் - வேம்பத்தூர் கிருஷ்ணன் ; பக்.160 ; ரூ. 100 ; சுடர்மணி பதிப்பகம், சென்னை-94 ; )044 - 2480 0600.
கல்வெட்டில் திருக்குறள் (பாகம் ஒன்று) - பதிப்பாசிரியர்: பா.ரவிக் குமார் ; பக்.200 ; ரூ.160 ; குறள் மலைச் சங்கம், 7, வேலன் நகர், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், சென்னை-87.
சுற்றுச்சூழல் அறிவியல் கலைச்சொல் அகராதி - கு.க.கவிதா; பக்.154; ரூ.170 ; தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் -613 001.
மூச்சு இருக்கும் வரை மூச்சு துளசி - கே.பாலசுப்பிரமணியன் ; பக். 196; ரூ. 100 ; துளசி பப்ளிகேஷன்ஸ், சி -176, பத்தாவது குறுக்குச் சாலை, தில்லை நகர், திருச்சி - 620 018.
செம்மொழித் தமிழில் எம்  பதிவுகள் - வேணு புருஷோத்தமன்; பக்.140; ரூ.100; சாய் விஜி பதிப்பகம், எண்.7 ஏ, ஜி1,  ஸ்ரீ அரி நகர், மூகாம்பிகை நகர் விரிவு, கோபரசநல்லூர், திருவேற்காடு  அஞ்சல், சென்னை-77.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com