வரப்பெற்றோம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்.பாலகிருஷ்ணன்; பக்.174; ரூ.150; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்.பாலகிருஷ்ணன்; பக்.174; ரூ.150; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044 - 2433 2424.
தாமோதரம் (சி.வை.தா.பதிப்புரைகள்) - பதிப்பாசிரியர்: ப.சரவணன் ; பக்.312; ரூ.350; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; )04652 - 278525.
நேரிசையில் ஊரிசை - கொங்கு மண்ணைக் கொண்டாட செல்லில் சொன்ன வெண்பாக்கள் - கவியன்பன் பாபு, பா.மீனாட்சிசுந்தரம் ; பக்.206 ; ரூ. 100; குழல் யாழ் வெளியீட்டகம், 3/83, எம்.ஜி.ஆர்.நகர், கஸ்தூரி பாளையம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் - 641 020.
காப்பித் தோட்டத்து முல்லைகள் (நெடுங்கதை) - சோ.ம.செயராமன் ; பக்.178 ; ரூ.150 ; மயில்மணி பதிப்பகம், 11/20, அம்மன் நகர், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், கோவை-641 024.
அந்தி - சுந்தரபாண்டியன்; பக்.156 ;ரூ.100 ; காவ்யா, சென்னை-24 ; )044 - 2372 6882.
இலக்கணத்தகவு - தி.நெல்லையப்பன் ; பக். 112; ரூ.120 ; அய்யா நிலையம், 10, ஆரோக்கியா நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்- 613 006.
குலசேகர ஆழ்வார் - ம.பெ. ஸ்ரீனிவாசன்; பக்.128 ; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
ஏர்வாடியார் கவிதைகள் - ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன்; பக்.400; ரூ.250; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044 - 2434 2810.
தமிழகச் சிற்பக் கலை வரலாறு - கி.கந்தன்; பக்.208; ரூ.220; தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1 
எச்சங்கள் - வாணமதி; பக்.144; ரூ.140; ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு; ) 04543- 297 297.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com