இலக்கியச் சங்கமம்

பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா. தலைமை: பொற்கோ; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், க.ப.அறவாணன், எழுத்தாளர் பாலகுமாரன்,

• பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா. தலைமை: பொற்கோ; பங்கேற்பு: சிலம்பொலி செல்லப்பன், க.ப.அறவாணன், எழுத்தாளர் பாலகுமாரன், கி.தனவேல், சிவபாதசேகரன், யார் கண்ணன், ஆண்டாள் பிரியதர்சினி; உமாபதி கலையரங்கம், அண்ணா சாலை, சென்னை; 30.10.17 மாலை 5.00.
• திருவொற்றியூர் நகரத்தார் ஆன்மீகக் குழு நடத்தும் "திருவிளையாடல் புராணம்' தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; திருவொற்றியூர் நகரத்தார் சத்திரம், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை-19; 1.11.17 முதல் 5.11.17 வரை மாலை 6.00.
• கே.நடராஜனின் "என் கவிதைகள்' நூல் வெளியீட்டு விழா. பங்கேற்பு: தினமணி 
ஆசிரியர் கே.வைத்தியநாதன், நீதியரசர் 
சொக்கலிங்கம் நாகப்பன், நீதியரசர் பொன்.பாஸ்கரன், நாகராஜன் விட்டல், சி.எல்.ராம
கிருஷ்ணன், ஏ.எம்.ஸ்வாமிநாதன், நெய்வேலி ஆர்.சந்தான கோபாலன், சி.லட்சுமிகாந்தன், என்.விஜயராகவன்; ஹோட்டல் அசோகா, பாந்தியன்ரோடு எழும்பூர், சென்னை; 4.11.17 மாலை 5.00.
• பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.தலைமை: 
இல.கணேசன்; பங்கேற்பு: தெ.ஞானசுந்தரம், கோ.ப.நல்லசிவம், சிவசங்கரன், நா.நரேன் கெளதம்; TAG அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராய நகர், சென்னை; 4.11.17 மாலை 5.30.
• நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும்
இலக்கிய நிகழ்ச்சிகள். பங்கேற்பு: கா.ச.கஜேந்திரன், கலை.செழியன், தங்க சங்கரபாண்டியன், அ.பிரான்சிஸ், சோ.கருப்பச்சாமி, எம்.எஸ்.சந்திரசேகரன், கவிமதி, கி.சந்திரசேகரன்; 
• விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.போ. அரசு சாலை, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை-118 ; 5.11.17 காலை 9.30.
• பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: மன்னர்மன்னன், நாக.செங்கமலத்தாயார், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், சட்டப் பேரவை துணைத்தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அமலோற்பவ மேரி; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி ; 5.11.17 காலை 10.30.
• இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: கதிர்பாரதி, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான் ; ஸ்ரீ சத்யா மேல்நிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56 ; 5.11.17 காலை 10.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com