இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி, நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "கொங்கு வட்டார நவீன இலக்கியப் படைப்புகள்' - உரையரங்கம்.

சாகித்திய அகாதெமி, நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "கொங்கு வட்டார நவீன இலக்கியப் படைப்புகள்' - உரையரங்கம். தலைமை: கி.நாச்சிமுத்து; பங்கேற்பு: சி.ஆர்.ரவீந்திரன், சென்னிமலை தண்டபாணி, வி.ஏ.நாகரத்தினம், சூர்யகாந்தன், க.வை.பழனிசாமி, அ.சு.இளங்கோவன்; நிர்மலா மகளிர் கல்லூரி அரங்கம், கோயம்புத்தூர்; 26.9.17 காலை 10.00.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "பாரதி காவியம்' நூல் அறிமுக விழா. தலைமை: ஈரோடு தமிழன்பன்; பங்கேற்பு: இல.கணேசன், இராம.குருநாதன் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/ 223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1 ; 26.9.17 மாலை 6.00.

கவிதைச் சிறகுகள் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம்.தலைமை: ந.இராமன்; பங்கேற்பு: தமிழ் இயலன், சுப.சந்திரசேகரன், தஞ்சைதாசன், திருவை பாபு ; இராமன் அரங்கம், 120 என்டிஆர் தெரு, ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24; 27.9.17 மாலை 5.30.

தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கி.ராஜநாராயணன் 95 ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: மயன் ரமேஷ்; பங்கேற்பு: வண்ணதாசன், பா.செயப்பிரகாசம், உதயசங்கர், கிருஷி, எம்.எம்.தீன், தாமிரா, புதுவை இளவேனில், கார்த்திக் புகழேந்தி, இரா.நாறும்பூநாதன் ; தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், பாளையங்கோட்டை ; 30.9.17 மாலை 4.00.

சங்க இலக்கியப் பொதும்பர் நடத்தும் ஆய்வரங்கம். தலைமை: மா.சற்குணம்; பங்கேற்பு: இரா.தமிழரசி, எ.இராமசாமி, மு.அப்துல் மஜீத், பெண்ணை வளவன், பழனிவேலு, க.ததிர்வேலு; தமிழாலயம், வி.ஆர்.பி.மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் ; 30.9.17 காலை 10.00.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: தங்க சங்கர பாண்டியன் ; பங்கேற்பு: கலை.செழியன், இரா.சம்பத்குமார், அ.பிரான்சிஸ், சிந்தைவாசன், கவிமதி, கி.சந்திரசேகரன்; ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.பொ. அரசு சாலை, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை-118 ; 1.10.17 காலை 9.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கிரா 95 - கரிசல் இலக்கிய விழா. தலைமை: அபிராமி முருகன்; பங்கேற்பு: ச.தமிழ்ச்செல்வன், பா.செயப்பிரகாசம், எஸ்.இலட்சுமணப் பெருமாள், பூமணி, வண்ணதாசன், தேவதச்சன், சோ.தர்மன், கோணங்கி, சமயவேல், வித்யாஷங்கர், மாரீஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, உதயசங்கர், முருகபூபதி, ஜா.மாதவராஜ், புதுவை இளவேனில் ; ராஜ்மகால், பூங்கா சாலை, கோவில்பட்டி ; 1.10.17 காலை 10.00.

இலக்கிய வட்டம் நடத்தும் காந்தி, வள்ளலார் பிறந்தநாள் விழா. தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: ஏ.எஸ்.இளங்கோவன், ஆ.ஜெகதீசன் ; அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.ஜி. நகர், கே.கே.நகர் பேருந்துநிலையம் அருகில், சென்னை-78 ; 1.10.17 காலை 10.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com