இலக்கியச் சங்கமம்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், அ.சு.இளங்கோவன், வி.ஜி.சந்தோஷம்
இலக்கியச் சங்கமம்

* அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், அ.சு.இளங்கோவன், வி.ஜி.சந்தோஷம், கண்ணன் 
விக்கிரமன், கோ.பெரியண்ணன், அமுதா பாலகிருஷ்ணன், குமரி அமுதன், மு.முருகேஷ், பிருந்தா சாரதி,
கே.ஜி.இராஜேந்திர பாபு, வதிலை பிரபா, 
இரா.இரவி; கன்னிமாரா நூலகம், 3ஆவது தளம், எழும்பூர், சென்னை; 26.2.18 மாலை 4.00.
*  சாகித்திய அகாதெமியும் இந்திய எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்தும் உலகத் தாய்மொழி நாள். தலைமை: மாலன்; பங்கேற்பு: பாரதி பாலன், பி.கே.சுப்ரமணியன், அ.சு.இளங்கோவன், பி.எம்.கிரீஷ், இல.கணேசன், ஜி.வி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ; தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா, தியாகராய நகர், சென்னை; 28.2.18 மாலை 6.00.
*  கவிதை உறவு - வானதி பதிப்பகம் இணைந்து நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: திருப்பூர் கிருஷ்ணன்; பங்கேற்பு: நீதியரசர் எஸ்.ஜெகதீசன்,
தெ.ஞானசுந்தரம், கோ.விஜயராகவன், 
இரா.மோகன்; ஜெயேந்திரர் அரங்கம், வாணி மகால், தி.நகர், சென்னை; 28.2.18 மாலை 6.00.
*  பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "மகளிர் மேம்பாடும் பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: மன்னர் மன்னன், கோ.செல்வம், நாக.செங்கமலத்தாயார், வே.பொ.சிவக்கொழுந்து, 
க.இலட்சுமிநாராயணன் ; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 4.3.18 காலை 10.30.
*  நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: எ.த.இளங்கோ, வேணு குணசேகரன், தமிழ்மணவாளன், மின்னூர் சீனிவாசன், தமிழ்ச்சிம்மன், ப.கண்ணய்யா; 
ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 15, அ.பொ.அரசு சாலை, நேரு நகர், எருக்கஞ்சேரி, சென்னை ; 4.3.18 காலை 9.30.
*  புதிய உறவு நடத்தும் கவியரங்கம். தலைமை: மஞ்சக்கல் உபேந்திரன்; பங்கேற்பு: இரா.தேவதாசு, சு.சண்முகசுந்தரம் ; அரசு ஊழியர் சம்மேளனக் கூட்ட அரங்கு, 7-8, மூவேந்தர் வீதி, முல்லைநகர், புதுச்சேரி ; 4.3.18 காலை 9.00.
*  உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் தொல்காப்பியம் தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.
பாலசுப்பிரமணியன் ; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 4.3.18 மாலை 5.00.
*  இசுலாமியக் கல்லூரி நடத்தும் முத்தமிழ் விழா. தலைமை: அன்வருல்லா ஹாஜி; பங்கேற்பு: 
கோ.விசயராகவன், லோ.சக்திவேல், மு.முஜீபுர் ரகுமான், அப்துல்காதர், கி.பார்த்திப ராஜா, மோகன் குமார், மோகனராசு, ஞா.சுஜாதா, மு.இராஜாராம், வ.இரகுராமன், மோகன்குமார், பொன்.செல்வகுமார், லட்சுமிபதி ; அல்லமா இக்பால் கலையரங்கம், இசுலாமியக் கல்லூரி, வாணியம்பாடி ; 4.3.18 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com