இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி, பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் நாட்டுப்புறவியல் குறித்த உரையரங்கம். தலைமை: ஆ.கணபதி ; பங்கேற்பு: இரா.காமராசு, ஆறு.இராமநாதன், பெ.சுப்பிரமணியன், மு.பாண்டி

* சாகித்திய அகாதெமி, பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் நாட்டுப்புறவியல் குறித்த உரையரங்கம். தலைமை: ஆ.கணபதி ; பங்கேற்பு: இரா.காமராசு, ஆறு.இராமநாதன், பெ.சுப்பிரமணியன், மு.பாண்டி, டி.தர்மராஜ், ஓ.முத்தையா, சா.தேவதாஸ், ஓ.பாலகிருஷ்ணன், சு.சண்முகசுந்தரம், அ.சு.இளங்கோவன் ; கருத்தரங்கக் கூடம், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்; 4.1.18 காலை 10.00.
* பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன் ; பங்கேற்பு: சிவசங்கரி, வைர.மனமோகன் ; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராயநகர், சென்னை; 6.1.18 மாலை 5.30.
* குறளிசைக் கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: மு.ஆதிராமன்; பங்கேற்பு: இ.பட்டாபிராமன், கோ.கலியபெருமாள், பைரவி, கு.சத்தியமூர்த்தி, வே.சீவராசன் ; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி-8 ; 6.1.18 மாலை 6.00.
* சாகித்திய அகாதெமி, சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரி இணைந்து நடத்தும் கரிசல் இலக்கியம் குறித்த உரையங்கம். தலைமை: 
சே.கணேஷ்ராம்; பங்கேற்பு: வண்ணதாசன், நா.இராமச்சந்திரன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, எம்.மணிமாறன், கொ.மா.கோதண்டம், பா.ஆனந்தகுமார், பாரதிபாலன்;
கல்லூரி அரங்கம், ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரி, சாத்தூர்; 6.1.18 காலை 10.00.
*  தினமணி, ராம்கோ குரூப் இணைந்து நடத்தும் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் ஆண்டாள் குறித்து "தமிழை ஆண்டாள்' கட்டுரை ஆற்றும் நிகழ்ச்சி. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: கவிப்பேரரசு வைரமுத்து; திருமலை திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபம், ராஜபாளையம் - கொல்லம் ரோடு, ராஜபாளையம்; 7.1.18 மாலை 6.00.
* பாரதி பல்கலைப் பேரவை நடத்தும் பாரதிச் செல்வர் விருது வழங்கும் விழா. தலைமை: ந.ஆறுமுகம் ; பங்கேற்பு: க.இலட்சுமிநாராயணன், 
என்.ஆர்.பாலன், எதிரொலி விசுவநாதன், இளசை கிருஷ்ணமூர்த்தி; புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர் விரிவு, புதுச்சேரி ; 7.1.18 காலை 9.15.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: மோதிலால் பாபு, கவியழகன், த,சரவணன் ; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-21; 7.1.18 காலை 9.30.
* இலக்கியச்சோலை நடத்தும் புத்தாண்டு சிறப்பு கருத்தரங்கம், கவியரங்கம். பங்கேற்பு: வேணு.குணசேகரன், துருவன், கவிமதி, கோ.பெரியண்ணன், ந.பாபு, இதயகீதம் இராமானுஜம், சீனி.ரவிபாரதி; இக்சா மையம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8; 7.1.18 மாலை 5.00.
* வேட்கை இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. பங்கேற்பு: கே.சி.செந்தில்குமார், சிவபிரசாத், பழ.புகழேந்தி, வே.பாபு, தாரா, தபசி; தமிழாசிரியர் கழக அரங்கம், வித்யாநகர், அம்மாபேட்டை, சேலம்; 7.1.18 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com