இலங்கை  முத்தரப்பு டி20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு: கோலி, தோனிக்கு ஓய்வு! 

இலங்கையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் அருணா

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி (22) சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

கிரிக்கெட்: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்காவில் இருவேறு முறைகளிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள், டி20) தொடரை வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.

குளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக் குடியரசின் எஸ்தர் லெடெக்கா ஸ்னோபோர்டு விளையாட்டில் சனிக்கிழமை தங்கம் வென்றார்.

விஜய் ஹஸாரே கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் கர்நாடகம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகம், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்: விக்டர் அக்ஸெல்சென் விலகல்

பாட்மிண்டன் உலகின் முதல்நிலை வீரரும், டென்மார்க்கைச் சேர்ந்தவருமான விக்டர் அக்ஸெல்சென், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

துளிகள்...

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், அமித் பாங்கல், சீமா பூனியா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

உலகக் கோப்பை கூடைப்பந்து: இந்தியா தோல்வி

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியா 88-102 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோர்டானிடம் தோல்வி கண்டது.

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

மகளிர் டி20: இந்தியா பேட்டிங்!

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-ஆவது டி20 ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்கியது...

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை