ஐஎஸ்எல்: நார்த்ஈஸ்ட்-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி-ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது.

தேசிய மல்யுத்தம்: மௌசம், அமித்துக்கு தங்கம்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மௌசம் கத்ரி, அமித் தங்கர் ஆகியோர் முறையே தங்களது எடைப்பிரிவில் தங்கம் வென்றனர்.

ரஞ்சி கிரிக்கெட்: ம.பி. 264

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 90.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

செய்திகள் சில வரிகளில்...

தேசிய ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானவ்ஜித் சிங் சாந்து சனிக்கிழமை 2-ஆவது தங்கம் வென்றார்.

சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்

ஸ்வீடன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-சத்தியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஹாங்காங் ஓபன்: ஸ்ரீகாந்த் விலகல்

தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்

துளிகள்...

இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 900 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் புஜாரா ஆவார். அவர் 9 டெஸ்டுகளில் 3 சதம், 5 அரைசதம் உள்பட மொத்தம் 903 ரன்கள் எடுத்துள்ளார்.

பயிற்சியாளர் இவானை பிரிந்தார் முர்ரே

பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, தனது பயிற்சியாளர் இவான் லென்டலை பிரிவதாக அறிவித்துள்ளார்.

தொடக்க டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 172; முன்னேற்றத்தில் இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா 172; இலங்கை 165/4

இலங்கை அணி 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது...

உலக ஜூனியர் செஸ் போட்டி: 5-வது சுற்றிலும் கிராண்ட் மாஸ்டரைத் தோற்கடித்த 12 வயது பிரக்ஞானந்தா!

இத்தாலியில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது இந்திய வீரர் பிரக்ஞானந்தா...

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை