டி20: 105 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது...

தேசிய கூடைப்பந்து: சண்டீகரை வீழ்த்தியது மேற்கு வங்கம்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் மேற்கு வங்க அணி, சண்டீகர் அணியை வென்றது.

மும்பை மாரத்தான்: எத்தியோபியர்கள் சாம்பியன்

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.

ஆஸி.யை ஆக்கிரமித்தது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச செஸ்: ஆனந்த் தோல்வி

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக்கிடம் தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் நடால்-சிலிச் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் மோதவுள்ளனர்.

துளிகள்...

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனான டெம்பா பவுமா, மோதிர விரல் எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை.

ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா தோல்வி

நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி போட்டியில், முதல் பகுதியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

செய்யது முஷ்டாக் அலி டி20: தில்லி வெற்றி

செய்யது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்றில் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வென்றது.

ஆஷஸ் தோல்விக்கு பதிலடி: ஹாட்ரிக் வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

கூடைப்பந்து: தமிழகம் வெற்றி

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை