அஸ்வின் அசத்தலில் படைக்கப்பட்ட மகத்தான சாதனைகள்

அஸ்வின் அசத்தலில் படைக்கப்பட்ட மகத்தான சாதனைகள்

ஒரு கேப்டனின் தலைமையில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அஸ்வின், பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிகபட்ச விக்கெட்டுகள்:

  • 8/114 - பி.எஸ்.சந்திரசேகர், ஓவல், 1971
  • 7/111 - ஈ.ஏ.எஸ்.பிரசன்னா, எட்பாஸ்டன், 1967
  • 7/121 - அஸ்வின், எட்பாஸ்டன், 2018
  • 7/137 - குலாம் அகமது, லீட்ஸ், 1952
  • 7/146 - வி.மான்கட், மான்சஸ்டர், 1946
  • 7/159 - அனில் கும்ப்ளே, லீட்ஸ், 2002

75 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்களில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்கள்:

  • அஸ்வின் (165/322) - சராசரி 51.24%
  • தில்ருவன் பெரேரா (64/125) - சராசரி 51.20%
  • முகமது அமீர் (53/107) - சராசரி 49.53%
  • கிரீம் ஸ்வான் (121/255) - சராசரி 47.45%
  • நிக்கி போயே (47/100) - சராசரி 47.00%

ஒரு கேப்டனின் தலைமையில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

  • சனத் ஜெயசூரியா - முத்தையா முரளிதரன் - 30 டெஸ்ட்
  • ரிக்கி பாண்டிங் - ஷேன் வார்னே, விராட் கோலி - அஸ்வின் - 34 டெஸ்ட்
  • விவியன் ரிச்சர்ட்ஸ் - மால்கம் மார்ஷல், ஹான்ஸி குரோனியே - ஆலன் டொனால்டு, கிரீம் ஸ்மித் - டேல் ஸ்டெயின் - 40 டெஸ்ட்

டெஸ்ட் போட்டிகளில் அலிஸ்டர் கூக்கை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்கள்:

  • மார்னே மோர்கல் - 12 முறை
  • மிட்சல் ஜான்சன், டிரென்ட் போல்ட், அஸ்வின் - 9 முறை
  • ரியன் ஹாரிஸ், இஷாந்த் ஷர்மா, நாதன் லயன் - 8 முறை

ஆசிய கண்டத்துக்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களால் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள்:

  • 6/94 பி.சந்திரசேகர் v நியூஸிலாந்து, ஆக்லாந்து, 1976
  • 5/55 பி.எஸ்.பேடி v ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 1977
  • 5/84 அனில் கும்ப்ளே v ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 2007
  • 4/60 அஸ்வின் v இங்கிலாந்து, எட்பாஸ்டன், 2018

பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக அஸ்வின்:

  • 101 ரன்கள்
  • 228 பந்துகள்
  • 5 விக்கெட்டுகள்

அலிஸ்டர் கூக் எதிராக அஸ்வின்:

  • 324 ரன்கள்
  • 784 பந்துகள்
  • 9 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டியில் அஸ்வினால் அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட வீரர்கள்:

  • டேவிட் வார்னர், அலிஸ்டர் கூக் - 9 முறை
  • எட் கோவன் - 7 முறை
  • டேரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், மிட்செல் ஸ்டார்க், மார்னி மோர்கல் - 6 முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com