ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீர் சந்திப்பு

திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை இன்று சந்திந்து பேசினார்.

சென்னை: திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சந்திந்து பேசினார்.

இந்த சந்திப்பு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com