ரஜினி - திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்...
ரஜினி - திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்.

செப்டம்பர் 3-ல் நடக்கவுள்ள தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் அளித்தார் திருநாவுக்கரசர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com