டிச. 23-இல் குடியரசுத் தலைவர் ராமேஸ்வரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 23-ஆம் தேதி வருகை தரவுள்ளார்.

தொடர்ந்து, அவர் ராமேஸ்வரம் பேக்கரும்பு ஊராட்சியில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடத்தையும் பார்வையிட உள்ளார். 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com