தங்கம்: பவுனுக்கு ரூ.32 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.32 அதிகரித்து, சனிக்கிழமை ரூ.22,376-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.32 அதிகரித்து, சனிக்கிழமை ரூ.22,376-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படுóம் மாற்றம், பங்குச்சந்தையில் சரிவு ஆகியக் காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து ரூ.2,797-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.275 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,355-க்கு விற்பனையானது.
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,797
ஒரு பவுன் தங்கம் 22,376
ஒரு கிராம் வெள்ளி 45.30
ஒரு கிலோ வெள்ளி 42,355

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com