பாஜகவில் இணைந்தார் எம்.ஜி.ஆர். பேரன்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பேரன் என்.சி.ஆர்.பிரவீன் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
பாஜகவில் இணைந்தார் எம்.ஜி.ஆர். பேரன்

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பேரன் என்.சி.ஆர்.பிரவீன் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரரும் நடிகருமான விளங்கிய எம்.ஜி.சக்கரபாணி. அவரது பேரன் எம்.சி.ஆர்.பிரவீன். இவர், பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அக்கட்சியின் சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில், பிரவீன் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். எம்.சி.ஆர்.பிரவீன், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவளத் துறை ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com