திருமா பயிலகம் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமா பயிலகத்தின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு, சீருடைப் பணியாளர்கள் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமா பயிலகத்தின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு, சீருடைப் பணியாளர்கள் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள இந்தப் பயிலகத்தில் சேர விரும்பும் சென்னையைச் சேர்ந்தவர்கள் 9751669931,9952860844 ஆகிய எண்களிலும், tirumaapayilagam@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலும், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர்கள் 9884920920 என்ற எண்ணிலும் tirumaapayilagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com