பரபரப்பின் உச்சக்கட்டம்: அதிமுகவில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கம்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பின் உச்சக்கட்டம்: அதிமுகவில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கம்


சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ளார்.

கூவத்தூரில் உள்ள விடுதியில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com