நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள்:  ஆளுநரிடம் அளிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த விவரங்களை ஆளுநர் மாளிகையில் சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com