ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு பிறந்த வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளமும் நலமும் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பங்காற்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com