தங்கம் பவுனுக்கு ரூ.168 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.22,400-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.22,400-க்கு விற்பனையானது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், சர்வதேச பொருளாதாரச் சூழல் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ,21 உயர்ந்து, ரூ.2,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.60 பைசா உயர்ந்து, ரூ.42.70 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ.42,700-ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை 
விலை நிலவரம் (ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. 
சேர்த்துக் கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,800
1 பவுன் தங்கம் 22,400
1 கிராம் வெள்ளி 42.70
1 கிலோ வெள்ளி 42,700
திங்கள்கிழமை விலை 
நிலவரம் (ரூபாயில்-
இத்துடன்ஜி.எஸ்.டி. 
சேர்த்துக் கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,779
1 பவுன் தங்கம் 22,232
1 கிராம் வெள்ளி 42.10
1 கிலோ வெள்ளி 42,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com