தங்கம் பவுனுக்கு ரூ.184 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.22,512-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.22,512-க்கு விற்பனையானது.
உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கான காரணிகளாக உள்ளன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.23 குறைந்து, ரூ.2,814-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 42 ரூபாய் 10 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.42,100-ஆகவும் இருந்தது. 
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில் -
இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,814
1 பவுன் தங்கம் 22,512
1 கிராம் வெள்ளி 42.10
1 கிலோ வெள்ளி 42,100
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com