தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.13) பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.22,672-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.13) பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.22,672-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. 
சென்னையில் வெள்ளிக்கிழமை விலை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9 குறைந்து, ரூ.2,834-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 பைசா குறைந்து 43 ரூபாய் 20 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.43,200-ஆகவும் இருந்தது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 
(ரூபாயில்-இத்துடன் ஜி.எஸ்.டி. 
சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,834
1 பவுன் தங்கம் 22,672
1கிராம் வெள்ளி 43.20
1 கிலோ வெள்ளி 43,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com