தங்கம் பவுனுக்கு ரூ.136 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து, புதன்கிழமை ரூ.23,088 -ஆக விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து, புதன்கிழமை ரூ.23,088 -ஆக விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், இந்திய ரூபாயின் மீதான மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் நிலையற்றதன்மை காணப்படுகிறது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து, ரூ.2,886-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44,400 -க்கு விற்பனையானது.
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில் - இதனுடன் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்):
ஒரு கிராம் தங்கம் 2,886
ஒரு பவுன் தங்கம் 23,088
ஒரு கிராம் வெள்ளி 44.40
ஒரு கிலோ வெள்ளி 44,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com