காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: எச். ராஜா

காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

இதுகுறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
இன்று திமுக வின் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்துக்கு காவிரி நீர் தர தொடர்ந்து மறுத்து வரும் சித்தராமையா வின்
காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் திமுக தமிழகத்துக்கு துரோகம் செய்வது வெட்ட
வெளிச்சமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com