மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ராமன் சேர்வை மனைவி ஆர். அம்சவள்ளி (70) உடல்நலக் குறைவால் டிச.8 ஆம் தேதி (சனிக்கிழமை) காலமானார்.
அவருக்கு, தினமணி திருச்சிப் பதிப்பில் முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றும் ஆர். முருகன் உள்பட 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மறைந்த அம்சவள்ளியின் இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றன.
தொடர்புக்கு : 94425 04158.