திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கிறார். 
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கிறார். 

உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை, ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக ரஜினி அண்மையில் அறிவித்துள்ள நிலையில் கருணாநிதியுடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பபடுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com