ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 48-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ராகுல் காந்தி இன்னும் பல ஆண்டுகள் நாட்டுக்காக சேவை ஆற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com