அரசுப் பள்ளிகளிலும் விருதுநகருக்கே முதலிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 94.26 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அரசுப் பள்ளிகளிலும் விருதுநகருக்கே முதலிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 94.26 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 73.10 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. 

வ. மாவட்டம் தேர்ச்சி

1. விருதுநகர் 94.26
2. கன்னியாகுமரி 93.98
3. ராமநாதபுரம் 93.90
4 ஈரோடு 93.85
5. திருப்பூர் 93.45
6. சிவகங்கை 93.18
7. தூத்துக்குடி 92.40
8. தேனி 91.82
9. நாமக்கல் 90.85
10. திருநெல்வேலி 90.59
11. கோயம்புத்தூர் 90.34
12. கரூர் 90.24
13. தருமபுரி 89.19
14. பெரம்பலூர் 88.67
15. சென்னை 87.65
16. திருச்சி 86.87 
17. சேலம் 86.53
18. புதுக்கோட்டை 85.35
19. மதுரை 85.11
20. தஞ்சாவூர் 84.37
21. உதகமண்டலம் 84.19
22. திருவண்ணாமலை 84.16
23. வேலூர் 82.70
24. திண்டுக்கல் 82.33
25. நாகப்பட்டினம் 81.03
26. கிருஷ்ணகிரி 80.76
27. அரியலூர் 79.42
28. கடலூர் 78.99
29. விழுப்புரம் 78.75
30. திருவாரூர் 78.27
31. காஞ்சிபுரம் 77.04
32. திருவள்ளூர் 73.10

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com