சுற்றுலா

நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் திடீர் உயர்வு

நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

25-07-2018

வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதைத் தவிர்க்க வேண்டும்

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வருகிற 10 நாள்களுக்கு ஒகேனக்கல்லுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வலியுறுத்தினார். 

18-07-2018

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
தடை நீக்கம்: குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

திருநெல்வேலி மாவட்டம், குற்றால அருவிகளில் புதன்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

13-07-2018

கும்பக்கரை வனத்தில் அரியவகை பட்டாம்பூச்சிகள்!: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை மற்றும் கல்லாறு வனப்பகுதிகள் அரியவகை பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. 

13-07-2018

மணிமுத்தாறு அருவியில் வியாழக்கிழமை விழுந்த தண்ணீர்.
மலைப் பகுதியில் தொடர் சாரல்: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் பெய்துவருவதால், மணிமுத்தாறு அருவியில் வியாழக்கிழமை

13-07-2018

1.கடல் பசுவின் மாதிரி தோற்றம். 2 கடற்புற்களை வளர்க்க வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் குழாய்களால் உருவாக்கப்பட்டுள்ள சதுர வடிவ அமைப்பு. 
அழிவின் விளிம்பில் கடற்பசுக்கள்: கடலுக்கு அடியில் புற்களை வளர்த்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை உயிரினமான கடற்பசுக்களை பாதுகாக்க, கடலுக்கடியில் புற்களை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

11-07-2018

பனிமூட்டம் சூழ்ந்த ஏற்காடு ஏரியில் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்.
ஏற்காட்டில் சாரல் மழை, பனி மூட்டம்

ஏற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

11-07-2018

சிறுவாணி அணை நிரம்பியதால் வெளியேறும் உபரி நீர்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிறுவாணி அணை 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடரும் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவாணி அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது.

11-07-2018

பிரதான அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

11-07-2018

காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தண்ணீர் வரத்து வெகுவாக உயர்ந்திருக்கிறது.

10-07-2018

குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
குற்றாலம் பேரருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

10-07-2018

ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணிநேரம் ரத்து

ஏழுமலையான் தரிசனம் வரும் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

09-07-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை