சுற்றுலா

மலைகளின் இளவரசன் கொல்லிமலைக்கு குடும்பத்துடன் ஓர் சுற்றுலா!

துறையூரிலிருந்து தம்மம்பட்டி, வளகொம்பை, வெளிக்காடு, குளிவளவு வழியாக கொல்லி மலையை அடைந்தோம்.

15-01-2018

செம்பரம்பாக்கம் ஏரி: தெரிந்த பெயர், தெரியாத விவரம்

ஏரியின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரம் ஏக்கர். 85 அடி நீர்மட்டமும், 75 அடி அடிமட்டமும் கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 அடி ஆகும்.

15-01-2018

காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12-01-2018

அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பெற வசதி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கான நுழைவுச் சீட்டுகளை பார்வையாளர்கள் இணைய வழி மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

11-01-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை