செய்திகள்
நீயா நானா கோபிநாத் மீது போலீஸார் தடியடி!
முதல்வருக்கு அஞ்சலி செலுத்த சென்ற கோபிநாத் மக்கள் வெள்ளத்தில் சிக்கக்கொண்டார். இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில் எதிர்பாராதவிதமாக 'நீயா நானா' கோபிநாத் சிக்கிக்கொண்டார்.