வரவேற்பது எப்படி?

ரஷ்யா - கண்கள் நேருக்கு நேர் உங்களை, சந்தித்தபடி இரு கைகளையும் குலுக்குவர்.

* ஜப்பான் - வந்தவர்களை தலை வணங்கி வரவேற்பார்கள். சிலர் கை குலுக்குவர்.
* ப்ரான்ஸ் - கைகுலுக்கி மட்டுமே வரவேற்பர்.
* அரபு நாடுகள் - வலது கையால் மட்டுமே கைகுலுக்குவர். 
* ரஷ்யா - கண்கள் நேருக்கு நேர் உங்களை, சந்தித்தபடி இரு கைகளையும் குலுக்குவர்.
* ஸ்பெயின் - அனைவரையும் கை குலுக்கியே வரவேற்பர்.


* டோனிக்கு நாய்கள் என்றால் உயிர். தன்னுடைய நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதுடன்,செக்யூரிட்டியின் நாய்களுடனும் விளையாடுவாராம்.
 - ராஜிராதா,
பெங்களூரூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com