கர்நாடக இசைப் பாடகர்கள்

"தோடி' கோடீஸ்வர ஐயர் ( 1868 - 1938) மற்றும், மன்னர் சரபோஜியின் அவைக்களப் புலவர்களான "

தனது இசைக் கச்சேரிகளில், ஒரு குறிப்பிட்ட ராகத்தை மிகச் சிறப்பாகப் பாடி, சாதனை படைத்த காரணத்தினால் அந்த ராகத்தின் பெயராலேயே அழைக்கப்பட்ட சில கர்நாடக இசைப் பாடகர்கள்:
* "பேகடை' சுப்ரமணிய ஐயர் (1845 - 1902) பேகடா என்பாரும் உண்டு.

* "கேதார கௌளை' நரசிம்ம ஐயங்கார் ( 1836 - 1924)

* "சாவேரி' துரைசாமி ஐயர் ( 1865 - 1926)

* "நாராயண கௌளை' குப்பையர் (1798 - 1868)

* "தோடி' கோடீஸ்வர ஐயர் ( 1868 - 1938) மற்றும், மன்னர் சரபோஜியின் அவைக்களப் புலவர்களான "சங்கராபரணம்' நரசய்யர் "தர்பார்' சீதாராமய்யர் "தோடி' சீதாராமய்யர் இருவரும் வேறு வேறு வித்வான்கள். எம்.ஏ.பாண்டியராஜ், 
சிங்கம்பாறை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com