சிரி... சிரி... 

""டாக்டர் எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது''""உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு. பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்''
சிரி... சிரி... 

""டாக்டர் எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது''
""உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு. பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்''

எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.


""நேத்து மேனேஜர் என்னைக் கூப்பிட்டு இந்த ஆபீஸ்ல சிரிச்ச முகமா இருக்கிற, ஒரே ஆள் நான்தானாம். பாராட்டினார்''
""டே... உன்னை மறைமுகமா இளிச்ச வாயன்னு சொல்றார்''

ஆர்.யோகமித்ரா, சென்னை-73.


""ஓடுற பஸ்சில் ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?''
""ஓடாத பஸ்சில் ஏறினால் எந்தக் காலத்தில நான் ஊர் போய்ச் சேர்றது?''

அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.


""என் மனைவி கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா''
""இப்ப?''
""தேனீ மாதிரி கொட்டுறா''

லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com