டோனியை விட பாப்புலர்!

இப்போதெல்லாம் டோனியை  விட  அவருடைய  மகள் ஷிலா  மிகவும் பிரபலம்.
டோனியை விட பாப்புலர்!

இப்போதெல்லாம் டோனியை  விட  அவருடைய  மகள் ஷிலா  மிகவும் பிரபலம். டோனி எங்கு சென்றாலும், முதலில் ஷிலா பற்றிதான் விசாரிக்கிறார்களாம். குழந்தை ஷிலாவும், ஆர்வமாக அழகாக அளவாக பேசுவதாக பெருமைப்படுகிறார் டோனி.  தந்தை எப்படியோ, மகளும் அப்படியே!  இதில் என்ன ஆச்சரியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com