உலகம்

பாகிஸ்தான் சிறுமி பலாத்காரம், கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை மரண தண்டனை விதித்தது.

18-02-2018

மெக்ஸிகோவில் நிலநடுக்கம் காரணமாக தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் கட்டடங்கள் குலுங்கியதால், செல்லப் பிராணிகளுடன் தன் வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் அமர்ந்திருக்கும் பெண்.
மெக்ஸிகோவில் நிலநடுக்கம்: ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி

மெக்ஸிகோவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சரின் ஹெலிகாப்டர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

18-02-2018

ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: பயிற்சி பெற்ற பள்ளியிலேயே தாக்குதல் நடத்திய கொலையாளி

அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து 17 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் அதே பள்ளியில் துப்பாக்கி சுடும் குழுவில் பயிற்சி பெற்றவர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

18-02-2018

போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுக்கும் பாதுகாப்புப் படையினர்.
மாலத்தீவில் தடையை மீறி எதிர்க்கட்சியினர் போராட்டம்

மாலத்தீவில் தடையை மீறி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்தனர்.

18-02-2018

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: 13 ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாக 13 ரஷியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18-02-2018

தஞ்சம் கோரி 20,000 பேர் மனு: வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர்.

17-02-2018

ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: மாணவர்களை சாமர்த்தியமாகக் காப்பாற்றிய இந்திய ஆசிரியர்

அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள பள்ளி ஒன்றில் 19 வயது முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

17-02-2018

ஹேண்ட்பேக்குடன் எக்ஸ்ரே மிஷினில் குதித்த பெண்

சீனாவில் ஒரு பெண் தனது ஹேண்ட்பேக்குடன் எக்ஸ்ரே மிஷினில் குதித்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

17-02-2018

சிறுமி சைனாப்பை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பு

சிறுமி சைனாப் அமினை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

17-02-2018

எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடான எத்தியாப்பியாவில் பிரதமர் ராஜிநாமா செய்துள்ளதை அடுத்து அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக, அவசரநிலை பிரகடனம்

17-02-2018

மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த

17-02-2018

நிதிப் பற்றாக்குறையை குறைக்க இந்தியா இலக்கு: ஐஎம்எஃப் வரவேற்பு

நிதிப் பற்றாக்குறையை குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதற்கு சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

17-02-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை