அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப்
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

அந்தமான் தீவுகளில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்தத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருளிழப்போ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com