அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா

இந்திய அமெரிக்க நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமெரிக்காவிடமிருந்து  2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, அணுசக்தித் துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 
இதன் அடுத்த கட்டமாக  அமெரிக்கா  2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணய்யை அடுத்த வாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்தியா அமெரிக்கா இடையே கடந்த 40 ஆண்டுகளாக இருந்த தடை 2015-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com