உடல் நலம் குன்றியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் (92), தனக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தயாரான அவர், வாழ்வில் எஞ்சிய காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்புவதால் மருத்துவத்தை மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.